sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை

/

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை


ADDED : மார் 20, 2024 01:22 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில், 2 பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ--மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் உள்ள இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மெயிலை பார்த்தனர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஊட்டி ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி தலைமையிலான வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், 2 பள்ளிகளுக்கும் சென்று சோதனை செய்தனர். மேலும், விக்கி, மதி ஆகிய 2 மோப்ப நாயுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி கூறுகையில்,''ஊட்டியில் இரண்டு பிரபல பள்ளிகளுக்கு இ--மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சோதனை முடிவில் இந்த புகார்கள் புரளி என, தெரியவந்துள்ளது.

அந்த இ--மெயிலில் எந்த காரணத்திற்கு என்று குறிப்பிடாமல், வெறுமனே 'வெடி குண்டு வெடிக்கும்' என்று மட்டும் மிரட்டல் உள்ளது, இ--மெயில் முகவரியில் உள்ள, ஐ.பி.,முகவரியை வைத்து, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us