sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புத்தக திருவிழா

/

புத்தக திருவிழா

புத்தக திருவிழா

புத்தக திருவிழா


ADDED : ஆக 17, 2025 09:23 PM

Google News

ADDED : ஆக 17, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கோத்தகிரி லயன்ஸ் கிளப் மற்றும் கிளை நுாலக வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து, இம்மாதம், 20 முதல், 24ம் தேதி வரை, கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'கோத்தகிரி புத்தக திருவிழா -2025' என்ற புத்தக திருவிழாவை நடத்துகின்றன.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us