நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி:வாகராயம்பாளையத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாகராயம்பாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், இரு கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்லப்பாண்டியன் இரு கடைகளுக்கும் சீல் வைத்தார்.