/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு; சந்தாதாரர்கள் தவிப்பு
/
பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு; சந்தாதாரர்கள் தவிப்பு
பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு; சந்தாதாரர்கள் தவிப்பு
பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு; சந்தாதாரர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 25, 2025 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுாரில் பி.எஸ்.என்.எல்., சேவை திடீர் பாதிப்பால் சந்தாதாரர்கள் அவதிக்குள்ளாகினர்.
குன்னுாரை தலைமையாக கொண்டு செயல்படும், பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம் செயல்படுகிறது. தனியார் இணைப்புகளை விட பி.எஸ்.என்.எல்., மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.
நேற்று மலை, 5:30 மணியளவில் இருந்து பி.எஸ்.என்.எல். சிக்னல் இல்லாமல் இணைப்பு தடை ஏற்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த சேவை பாதிப்பால், இந்த இணைப்பு மட்டுமே வைத்துள்ள சந்தாதாரர்கள், தகவல்களை தெரிவிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
எனவே, சேவை அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வருவதை சரி செய்ய வேண்டும்.