/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் உயிரிழப்பு
/
மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் உயிரிழப்பு
ADDED : ஆக 16, 2024 02:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மின்சாரம் பாய்ந்து, தேனாடு அவ்வூர் கிராமத்தை அரசு பஸ் டிரைவர் பிரதாப், 43 உயிரிழந்தார்.
இவருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

