தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆலோசனை வழங்க அழைப்பு

ஆலோசனை வழங்க அழைப்பு

ஆலோசனை வழங்க அழைப்பு


ADDED : அக் 11, 2024 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர் : குன்னுார் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆலோசனை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குன்னுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

குன்னுார் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 14ம் தேதி காலை, 11:00 மணியளவில், குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. குன்னுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த கோரிக்கைகள், குறைகளை முன்வைப்பதுடன், தங்களின் ஆலோசனைகளையும் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us