sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி செக்யூரிட்டி கார்டுகளுக்கு அழைப்பு

/

 தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி செக்யூரிட்டி கார்டுகளுக்கு அழைப்பு

 தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி செக்யூரிட்டி கார்டுகளுக்கு அழைப்பு

 தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி செக்யூரிட்டி கார்டுகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 09, 2026 04:50 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: -நீலகிரி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், இன்று முதல் 10 நாட்களுக்கு, தனியார் பாதுகாவலர்களுக்கு, அடிப்படை தீயணைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாப்பு பணியாளர்கள் இரவு நேர பாதுகாவலர்கள் (செக்யூரிட்டி கார்டு) அடிப்படை தீயணைப்பு பயிற்சி அளிக்க தீயணைப்புத்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில். ஊட்டி குன்னூர் கூடலூர் கோத்தகிரி தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு மையங்களில் இதற்கான பயிற்சி இன்று துவங்கி 10 நாட்களுக்கு காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், அனைத்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us