sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

/

சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : பிப் 14, 2024 11:41 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: நடு கூடலுார் விநாயகர் கோவில் மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடக்கிறது.

நடு கூடலுார் விநாயகர் கோவில்; மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 9:00 மணி முதல், சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடந்தது.

இன்று காலை, 5:30 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம்; 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில் காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும்; காலை 9:30 முதல் 10:30 மணிக்குள், மேல் கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம்; இந்து சமய அறநிலைத்துறை மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us