தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாலையில் கனமழை: காலநிலையில் மாற்றம்

மாலையில் கனமழை: காலநிலையில் மாற்றம்

மாலையில் கனமழை: காலநிலையில் மாற்றம்


UPDATED : நவ 25, 2026 07:16 PM

ADDED : நவ 25, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 07:16 PM ADDED : நவ 25, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை திடீரென கனமழை கொட்ட் தீர்த்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் பெய்த இந்த திடீர் மழையால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மழையில் நனையாமல் இருக்க பலரும் ஆங்காங்கே உள்ள கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் ஒதுங்கி நின்றனர். நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் இருளும் சூழ்ந்ததால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us