/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
/
ஊட்டி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
ADDED : ஜூலை 29, 2024 01:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: பெண் போலீசாரை அவமதித்து பேசிய குற்றத்திற்காக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஊட்டி புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொடுத்த புகாரை தொடர்ந்து இன்று (ஜூலை 29) ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் முன்பு சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.