ADDED : மே 07, 2024 04:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஹெலிகாப்டரில் பகல் 2:30 மணிக்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்தார்.
ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் குடும்பத்துடன் இறங்கிய அவர் காரில், ஏவ்லாக் சாலையில் உள்ள தனியார் பங்களாவுக்கு சென்றார்.