/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காங்., மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி இனிப்பு, புத்தாடை
/
காங்., மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி இனிப்பு, புத்தாடை
காங்., மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி இனிப்பு, புத்தாடை
காங்., மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி இனிப்பு, புத்தாடை
ADDED : அக் 27, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுாரில் காங்., கட்சி சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு, தீபாவளி புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது.
பந்தலுாரில் நடந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன் வரவேற்றார். நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வக்கீல் கோசி பேபி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, புத்தாடை, இனிப்பு வழங்கினார். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். கூடலுார் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தாஹிர் நன்றி கூறினார்.