/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி
/
கூட்டுறவு பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி
ADDED : மே 12, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், 148 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொது வினியோக திட்ட பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் தற்போது பணியாற்றும் சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், மண்டல அளவில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மண்டல இணை பதிவாளர் தயாளன் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். இதற்கு தீர்வு காண உறுதி அளிக்கப்பட்டது.