/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 28, 2024 09:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : நீலகிரியில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.எஸ்., இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜக்குபாய் தலைமை வகித்தார். இயக்கத்தினர் கூறுகையில், 'தேர்தல் வாக்குறுகி கொடுத்துவிட்டு ஓட்டுக்களை வாங்கிவிட்டு இப்போது ஆட்சிக்கு வந்த பின், தி.மு.க., அரசு மவுனம் காப்பதும், பல்வேறு காரணங்கள் கூறிவருவது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர். நிர்வாகிகள் சரவணன், திருமலை, கார்த்திக், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்