தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் சேதம்

‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் சேதம்

‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் சேதம்


UPDATED : நவ 26, 2026 06:20 PM

ADDED : நவ 26, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:20 PM ADDED : நவ 26, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழைக்கு டி.வி., உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமானது.

ஊட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு, 7:00 மணியளவில் கனமழை பெய்தது. சில மணி நேர பெய்த மழையின் போது, திடீரென பலத்த சப்தத்துடன் இடி மின்னல் ஏற்பட்டதால், ஊட்டி நகரில் சில பகுதிகளில், டி.வி., பிரிட்ஜ் உட்பட, 20க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமானது. இதேபோல், மாவட்டத்தில் சில பகுதிகளிலும் ‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் சேதம் அடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us