தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்


UPDATED : ஆக 06, 2026 03:16 PM

ADDED : ஆக 06, 2026 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 03:16 PM ADDED : ஆக 06, 2026 01:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டம், மாயார் அணையின் உயரமான, 17 அடியில், 15 அடிவரை நீர்மட்டம் உள்ளது.

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 31.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,370 கனஅடி நீர்வரத்தும், 60 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 57.50 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 314 கனஅடி நீர்வரத்தும், 144 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 34.88 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி, 46.20 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 559 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.

வானிலை

பொள்ளாச்சி

28 / 23

மழை பெய்ய வாய்ப்பு.

உடுமலை

32/ 24

மழை பெய்ய வாய்ப்பு.

//

வெப்பநிலை

அதிகபட்சம் - 17

குறைந்தபட்சம் -13

மழை பெய்ய வாய்ப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us