தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்


UPDATED : ஆக 12, 2026 04:15 PM

ADDED : ஆக 12, 2026 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 04:15 PM ADDED : ஆக 12, 2026 01:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டம், போர்த்திமந்து அணையின் உயரமான, 130 அடியில், 80 அடி வரை நீர்மட்டம் உள்ளது.

வெப்பநிலை

அதிகபட்சம்- 20

குறைந்தபட்சம்-14

மழை பெய்ய வாய்ப்பு

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 35.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,362 கனஅடி நீர்வரத்தும், 59 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 60.55 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 250 கனஅடி நீர்வரத்தும், 152 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 34.47 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி, 52.86 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 365 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.

வானிலை

பொள்ளாச்சி

31 / 23

மழை பெய்ய வாய்ப்பு.

உடுமலை

34/ 24

வானம் மேகமூட்டமாக காணப்படும்.

//

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us