தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ போர் நினைவு சதுக்கத்தில் அலங்காரம்

 போர் நினைவு சதுக்கத்தில் அலங்காரம்

 போர் நினைவு சதுக்கத்தில் அலங்காரம்


ADDED : ஆக 15, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, குன்னுார் அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெலிங்டன் போர் நினைவு சதுக்கம், தேசிய கொடி வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் இந்த காட்சி பிரம்மாண்டமாக ஜொலிக்கிறது. மூவர்ணத்தில் மிளிரும் இந்த வரலாற்று சின்னத்தை காண, உள்ளூர் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us