/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டில்லி தேர்தல் வெற்றி பா.ஜ., கொண்டாட்டம்
/
டில்லி தேர்தல் வெற்றி பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : பிப் 10, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : டில்லி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஊட்டியில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லி சட்டசபை தேர்தலில் கடந்த, 27 ஆண்டுக்கு பின் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் கட்சியினர் ஒன்று திரண்டனர். மாவட்ட தலைவர் தருமன் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி விழாவை கொண்டாடினர். திரளான பா.ஜ.., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

