/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதியில் தொய்வு; குளிச்சோலை மக்கள் புகார் மனு
/
அடிப்படை வசதியில் தொய்வு; குளிச்சோலை மக்கள் புகார் மனு
அடிப்படை வசதியில் தொய்வு; குளிச்சோலை மக்கள் புகார் மனு
அடிப்படை வசதியில் தொய்வு; குளிச்சோலை மக்கள் புகார் மனு
ADDED : அக் 21, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : அடிப்படை வசதி செய்து தர கோரி, ஊட்டி குளிச்சோலை மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி அருகே உள்ள குளிச்சோலை மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
குளிச்சோலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாலை, குடிநீர், நடைப்பாதை, தெருவிளக்கு, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொய்வால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், நடவடிக்கை எடுக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது