தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு


ADDED : பிப் 07, 2024 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார் : அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலராக உமா சங்கரி பொறுப்பேற்றார்.

அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணிபுரிந்து வந்த லதா, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த உமா சங்கரி, பதவி உயர்வு பெற்று, வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) அன்னுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டார்.

அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உமாசங்கரி பொறுப்பேற்றார். அவருக்கு, ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us