தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தி.மு.க., வேட்பாளர் குன்னுாரில் வேட்பு மனு

 தி.மு.க., வேட்பாளர் குன்னுாரில் வேட்பு மனு

 தி.மு.க., வேட்பாளர் குன்னுாரில் வேட்பு மனு


ADDED : ஏப் 06, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: குன்னுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குன்னுாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் ராஜூ, புளூ ஹில்ஸ் பகுதியில் இருந்தும் கட்சியினருடன் ஊர்வலமாக வந்து, கூடுதல் கலெக்டர் சங்கீதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில்,' கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க.,வின் ஆட்சியில் மலை மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். அதன்பின், குன்னுாரில் தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் அனைத்திற்கும் நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us