/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதியோர் பராமரிப்பு மையம்; எஸ்.பி. ஆய்வு
/
முதியோர் பராமரிப்பு மையம்; எஸ்.பி. ஆய்வு
ADDED : டிச 20, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்; குன்னுாரில், மாவட்ட எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில், உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ், மக்களை சந்தித்து, குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா, குன்னுார் அரசு மருத்துவமனை முதியோர் பராமரிப்பு மையம், ரேஷன் கடை மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார்.
டானிங்டன் ரேஷன் கடையில், அத்தியாவசிய உணவு பொருட்களின் தரம் மற்றும் அதன் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

