தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ. 4 கோடி பறிமுதல்

 தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ. 4 கோடி பறிமுதல்

 தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ. 4 கோடி பறிமுதல்


ADDED : ஏப் 09, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 07:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையால் இதுவரை, 4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவு இம்மாதம், 23ம் தேதி நடக்கிறது. இந்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம், 15 ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு, இதற்காக வாகன சோதனை, மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில் சேர்த்து நேற்று வரை, 4.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us