ADDED : ஜூன் 08, 2024 10:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யங்கொல்லி பகுதியில் வீட்டு வாசலுக்கு வந்த யானையிடம் மதியழகன் என்ற முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.