sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வாகனம் மோதி யானை பலி

/

வாகனம் மோதி யானை பலி

வாகனம் மோதி யானை பலி

வாகனம் மோதி யானை பலி


ADDED : ஜன 02, 2024 10:40 PM

Google News

ADDED : ஜன 02, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாட்டில் கோழிக்கோடு -கொல்லேகால் தேசிய நெடுஞ்சாலையில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கல்லுார் பகுதி அமைந்துள்ளது.

வனத்திற்கு மத்தியில் உள்ள சாலையில், கடந்த டிச., 4 ம் தேதி சாலையில் நடந்து சென்ற யானை மீது, சபரிமலைக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் காயமடைந்தது.அதில், யானையின் கால், முதுகு பகுதிகளில் காயமடைந்தது. 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் கும்கி யானைகள் உதவியுடன், சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், 30 வயதுடைய ஆண் யானை வனப்பகுதியில் உயிரிழந்தது. வனத்துறை விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us