sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சோமனூரில் கண் சிகிச்சை முகாம்

/

சோமனூரில் கண் சிகிச்சை முகாம்

சோமனூரில் கண் சிகிச்சை முகாம்

சோமனூரில் கண் சிகிச்சை முகாம்


ADDED : ஜன 02, 2024 12:32 AM

Google News

ADDED : ஜன 02, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனுார்:சோமனுாரில் நடந்த கண் சிகிச்சை முகாமில், இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சோமனுார் லயன்ஸ் கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சோமனுார் அரிமா சங்க வளாகத்தில் நடந்தது.

கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கண்புரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு அறுவை சிகிச்சை, மருந்து, லென்ஸ் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆடிட்டர் முருகசாமி, ரமேஷ், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மகேஷ், ரேவதி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us