தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 19, 2024 01:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 01:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நடுவட்டம் அருகே, இன்று காலை 8:00 மணிக்கு மரம் விழுந்து, ஊட்டி, கர்நாடக, கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us