sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் 19ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

/

ஊட்டியில் 19ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஊட்டியில் 19ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஊட்டியில் 19ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


ADDED : ஜன 02, 2024 10:34 PM

Google News

ADDED : ஜன 02, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் வரும், 19ம் தேதி, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வரும், 19ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வரும், 6ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்-72, ஊட்டி, 643001என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us