sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுார் கல்லுாரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

/

குன்னுார் கல்லுாரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

குன்னுார் கல்லுாரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

குன்னுார் கல்லுாரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு


ADDED : மார் 01, 2024 09:59 PM

Google News

ADDED : மார் 01, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் தீத்தடுப்பு மற்றும் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குன்னுார் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் குமார் தலைமை வகித்தார்.

தீத்தடுப்பு குறித்து மாணவியருக்கு பயிற்சியுடன் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், கட்டடத்திற்குள் சிக்கியவர்களை மீட்பது; உயரமான கட்டடங்களில் ஏறுவதற்கு ஏணி, கயிறு பயன்படுத்துவது; உயிருக்கு போராடுபவர்களுக்கு ஆக்சிஜன் கருவி மூலம் சுவாசம் கொடுப்பது; காஸ் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தீத்தடுப்பு குறித்து முன்னணி தீயணைப்பாளர் சுப்ரமணியம் பேசினார்.






      Dinamalar
      Follow us