sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விறகு லாரி கவிழ்ந்து விபத்து

/

விறகு லாரி கவிழ்ந்து விபத்து

விறகு லாரி கவிழ்ந்து விபத்து

விறகு லாரி கவிழ்ந்து விபத்து


ADDED : அக் 24, 2025 11:37 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர், நாடுகாணி முதல் தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.

கேரளாவில் இருந்து நேற்று, அதிகாலை விறகு ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி வந்த, லாரி தமிழக - -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஓட்டுனர்கள் கூறுகையில், 'தமிழக -- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல் நாடுகாணி வரை, சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி வருகிறோம். ஆனாலும், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. விபத்துக்களை தடுக்க சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us