தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வெலிங்டனில் விபத்து: ஐந்து வாகனங்கள் சேதம்

வெலிங்டனில் விபத்து: ஐந்து வாகனங்கள் சேதம்

வெலிங்டனில் விபத்து: ஐந்து வாகனங்கள் சேதம்


ADDED : செப் 15, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெலிங்டன்: வெலிங்டன் அருகே நேற்று நடந்த விபத்தில், 5 வாகனங்கள் சேதமடைந்தன.

ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி முட்டைகோஸ் ஏற்றிய லாரி மற்றும் குன்னுாரில் இருந்து வந்த கார் ஒன்று வெலிங்டன் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது, லாரியின் அதிக பாரம் காரணமாக, பிரேக் பிடிக்க முடியாமல், பின்னால் வந்த மற்றும் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதால், 5 வாகனங்கள் சேதமடைந்தன. அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வெலிங்டன் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us