தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ துாய்மை பணியாளர்களுக்கு உணவு

 துாய்மை பணியாளர்களுக்கு உணவு

 துாய்மை பணியாளர்களுக்கு உணவு


ADDED : ஜன 22, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்குவது போல, நகராட்சி மற்றும் பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், மாநில அரசால் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், துாய்மை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கோத்தகிரி நகராட்சியில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிப்புரியும், 80க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

காலை, 8:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு வரும் உணவை, துாய்மை பணியாளர்கள் வாங்கி சென்று உட்கொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us