sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

/

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


ADDED : நவ 17, 2024 10:12 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை; போதை பொருட்கள் குறித்து சோதனையிடப்பட்டது.

மேலும், கடைகளில் பிளாஸ்டிக் விற்பனைக்கு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,'மாணவர்கள் கடைகளுக்கு வந்து புகையிலை, பீடி, சிகரெட் போன்ற பொருட்களை கேட்டால், விற்பனை செய்ய கூடாது; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் விற்பனை செய்ய கூடாது. இவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்து புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us