sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

/

 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : ஜன 08, 2026 05:23 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-1 மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தும்மனட்டி கிராம தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில், பிளஸ்-1 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதில், நாக்குபெட்டா நல சங்கத் தலைவர் தருமன், தும்மனட்டி கிராம செயலாளர் ராஜாமணி உட்பட, 11 கிராமத் தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பள்ளி முதுகலை ஆசிரியர் செவனன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் பீமன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us