தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்


ADDED : ஏப் 19, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அருகே நடந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

ஊட்டியில், 2026 ஆம் ஆண்டிற்கான உலக ஹோமியோபதி தினத்தை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் முள்ளிக்கொரை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கதிர்வேல் பங்கேற்று துவக்கி வைத்தார்.

மருத்துவ குழுவினர் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஹோமியோபதி பிரிவு டாலி, பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் மதன்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூக்கல்தொரை டாக்டர் ஏங்கல்ஸ், மருந்தாளர் அப்துல்லா, பன்முக சுகாதார பணியாளர்கள் புவனேஸ்வரி, பிரியவர்தினி ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் ஹோமியோபதி குறித்து விழிப்புணர்வு உரை வழங்கப்பட்டது. நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us