தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாடு வளர்ப்பு இலவச பயிற்சி

மாடு வளர்ப்பு இலவச பயிற்சி

மாடு வளர்ப்பு இலவச பயிற்சி


ADDED : ஜன 28, 2025 08:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 08:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், ஜன., மாதத்திற்கான இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும், 30ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை வல்லு நர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

கறவை மாடு தேர்வு செய்வது, நோய் மேலாண்மை, தேவையான இடவசதி, வருமான வாய்ப்பு உள்ளிட்ட, அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. பயிற்சி குறித்த விபரங்களுக்கு, 0422- 2669965 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us