தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நுாலகத்தில் இலவச பயிற்சி

நுாலகத்தில் இலவச பயிற்சி

நுாலகத்தில் இலவச பயிற்சி


ADDED : மார் 09, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார் : குன்னுார் அருகே அருவங்காடு கிளை நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது.

நுாலகர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்து பேசுகையில் ''வரும் ஜூன் மாதம் நடக்கும் டி. என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இங்குள்ள ஆசிரியர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ் மொழிக்கு பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us