தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கவர்னர் இன்று ஊட்டி வருகை

 கவர்னர் இன்று ஊட்டி வருகை

 கவர்னர் இன்று ஊட்டி வருகை


ADDED : ஜூன் 19, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: தமிழக கவர்னர் அர்லேக்கர் இரண்டு நாள் பயணமாக இன்று ஊட்டி வருகிறார்.

தமிழக கவர்னர் அர்லேக்கர் இன்று மாலை, 4:00 மணிக்கு ஊட்டி வருகிறார். ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். நாளை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் உலக யோகா தினத்தை துவக்கி வைக்கிறார். கவர்னர் வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us