/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னாள் படைவீரர்களுக்கு 26ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
/
முன்னாள் படைவீரர்களுக்கு 26ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கு 26ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கு 26ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ADDED : பிப் 20, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டியில் வரும், 26ல் முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், வரும், 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு, முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர், கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை, இரட்டை பிரதிகளில் மனுக்களாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.