ADDED : மார் 23, 2026 07:41 AM

அ நிறம் | அளவு
நமது நிருபர்
சோதனையில் மஹாராஷ்டிரா தானேவை சேர்ந்த அஜய் கிசான் சர்க்கார், என்பவர் ஆவணம் இன்றி எடுத்து வந்த அரை கிலோ (500 கிராம்) தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
