sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

/

 குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

 குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

 குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு


ADDED : பிப் 20, 2026 04:58 AM

Google News

ADDED : பிப் 20, 2026 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், குடியிருப்பு அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டி இடையே அமைந்துள்ள கட்டபெட்டு பஜாரில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் நிறைந்துள்ளன.

இதனால், பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஜெகதளா பேரூராட்சி, கக்குச்சி மற்றும் நடுஹட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி, குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை.

இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து, மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us