ADDED : செப் 23, 2024 10:29 PM
அ நிறம் | அளவு
ஊட்டி : ஊட்டி கேத்தி அருகே,கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 32, அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவரின் மொபைல் போனை எடுத்து கணவருக்கு வந்த மொபைல் அழைப்புகள், 'வாட்ஸ் ஆப்' மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை பார்த்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மனைவி சத்யாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.
சத்யா, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.
