sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா

/

கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா

கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா

கொடியேற்றத்துடன் துவங்கிய காளியம்மன் கோவில் திருவிழா


ADDED : மார் 31, 2025 09:42 PM

Google News

ADDED : மார் 31, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி அருகே அமைந்துள்ள பேட்லாடா கிராமத்தில் காளியம்மன் மற்றும் மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விழா நேற்று பகல், 1:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவை ஒட்டி நாளை பகல், 1:00 மணிக்கு, ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. 2ம் தேதி காலை, 9:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, ஸ்ரீ மாரியம்மன் திருவீதி உலா நடக்கிறது.

தொடர்ந்து, பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் காரியதரசி ராமகிருஷ்ணன் செவனா கவுடர், ஊர் பிரமுகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us