sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

/

அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஜூலை 23, 2025 08:56 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 08:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர்; அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் உள்ளது. மாதந்தோறும் இக்கோவிலில் கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு மாதம் கிருத்திகை பூஜையை ஒட்டி காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.

தொடர்ந்து, 11:00 மணியளவில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜிசுவாமி தலைமையில் , ஆசிரம மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில், முருகபெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பஜனை நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.






      Dinamalar
      Follow us