தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னுார் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கம்

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கம்

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கம்


ADDED : பிப் 26, 2024 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்;குன்னுாரில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டது.

குன்னுாரில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில், நகராட்சி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் துவக்கி வைத்தார். மேலும், குன்னுாரில் இருந்து, 35 கி.மீ.,க்குள் கிராம பகுதிகளுக்கு இயங்கும் அரசு பஸ்களில், மகளிருக்கான இலவச பயண திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக, சமீபத்தில் உயிரிழந்த நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரினின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us