ADDED : ஜன 26, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு, ;கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மனிச்சேரி பகுதியில் உள்ள ஆடிட்டோரியத்தில், ஒற்றைப்பாலம் நகர்ப்புற வங்கியில் அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் கூடிய சேவை துவக்க விழா நடந்தது.
விழாவினை கலால் துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் மம்மிக்குட்டி, பிரேம்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, 'கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேச மறு சீரமைப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

