/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலிக்கல் சாலையில் சிறுத்தை நடமாட்டம்
/
உலிக்கல் சாலையில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : அக் 05, 2025 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் உலிக்கல் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமை மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில், உலிக்கல் அரசு மேல்நிலை பள்ளி அருகே இரவில் சிறுத்தை சாலையோர புதரில் இருந்து வெளியேறி, பயணியர் நிழற்குடை வழியாக நடந்து சென்றது. வாகனத்தில் இருந்து வந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இரவில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.