/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அட்டடி கிராமத்திற்கு சிறுத்தை 'விசிட்' ஒன்பது மணிக்கு மேல் நடமாட அச்சம்

ADDED : மே 13, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் அட்டடி கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுாரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால், வன பகுதிகளில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னுார் அட்டடி பகுதியில் இரவு, 9:15 மணிக்கு சாலையில் சிறுத்தை உலா வந்தது அங்குள்ள சி.சி.டி.வி.,யில் பதிவாகி உள்ளது.
இதனால், இரவில் மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.