sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

/

செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா


ADDED : ஜூலை 16, 2025 08:35 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 08:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் சந்திரா காலனி, செல்வ விநாயகர் கோவில் ஜீரணோதாரண, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, 15ம் தேதி காலை, 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாசனம், அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம். சவுபாக்கிய லட்சுமி ஹோமம், நவகிரஹ சாந்தி, மாலை, 4:00 மணிக்கு வாஸ்து பூஜை, அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம், பிரம்மா அனுக்ஞை, யாக பிரவேசம், சதுர்வேத பாராயணம், சுவாமி பிரதிஷ்டை, 108 மூலிகை ஹோமம், மகாபூர்ணாகுதி நடந்தது.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 2ம் கால யாக வேள்வி, நாடிசந்தானம். ஸ்பர்சாகுதி, வஸ்திர சமர்ப்பணம், யாத்ராதானம், பூர்ணாகுதி, தீபாராதனை, காலை, 7:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us